/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
/
கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஆக 16, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மறவர் பேரவை சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.