/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகரம்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
/
நகரம்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஏப் 12, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகே நகரம்பட்டியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 10 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 8 மைல், சிறிய மாடு பிரிவுக்கு 6 மைல் துாரம் எல்லை வைத்தனர்.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த வண்டிகளின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.