ADDED : அக் 02, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறிய மாட்டுப்பிரிவில் 22 ஜோடி மாடுகளும், பெரிய மாட்டு பிரிவில் 16 ஜோடி மாடுகள் என 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியை கார்த்தி எம்.பி., துவக்கி வைத்தார். போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.