
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே மாராத்துார் கிராமத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 29 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 17 ஜோடிகளும். சிறிய மாடு பிரிவில் 12 ஜோடிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.