/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ரூ.20 கோடியில் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட்
/
தேவகோட்டையில் ரூ.20 கோடியில் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட்
தேவகோட்டையில் ரூ.20 கோடியில் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட்
தேவகோட்டையில் ரூ.20 கோடியில் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட்
ADDED : ஜூலை 28, 2025 06:49 AM
தேவகோட்டை:  தேவகோட்டையில் ரூ.20 கோடியில் பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை நகராட்சிகளின் மண்டல பொறியாளர் லோகநாதன் பார்வையிட்டார்.
இங்கு, ரூ.12 கோடியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட், ரூ.8 கோடியில் தினசரி மார்க்கெட் கட்டும் பணிக்காக டெண்டர் விட்டு, பணிக்கான அடிக்கல் நாட்டினர். இதற்காக பழைய கட்டடங்கள் அகற்றப் பட்டது.
சென்னை நகராட்சி களின் இயக்குனரக கண்காணிப்பு பொறியாளர் ராமசாமி, டெண்டர் விட்ட பிளான் படியே பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட் கட்டடம் கட்ட வேண்டும் என தெரிவித்தார்.
கட்டுமான பணிகள் துவங்க உள்ள நிலையில் மதுரை மண்டல நகராட்சிகளின் பொறியாளர் லோகநாதன் கட்டுமான பணிகளின் வரைபடத்தை ஆய்வு செய்தார்.