தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பஸ் ஸ்டாப் திறப்பு

பஸ் ஸ்டாப் திறப்பு

பஸ் ஸ்டாப் திறப்பு


UPDATED : ஜூன் 29, 2026 07:50 PM

ADDED : ஜூன் 29, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 07:50 PM ADDED : ஜூன் 29, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:தேவகோட்டை ஆர்ச் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே புதிதாக பஸ் ஸ்டாப் கட்டப்பட்டு திறப்பு விழா ரோட்டரி சங்க ஆளுநர் காந்தி தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், ஆர்ச் ரோட்டரி சங்க பட்டய தலைவர் ராமநாதன் திறந்து வைத்தனர்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. செயலாளர் ஆண்டனி சேவியர் திட்டம் குறித்து பேசினார். நகராட்சி துணை தலைவர் ரமேஷ், சங்க உறுப்பினர்கள் டாக்டர் பெரியசாமி, சுரேஷ் பாபு, சேவுகன், வரதராஜன், விமல், அமலன் அசோக் பங்கேற்றனர். இணைச் செயலாளர் பிரிட்டோ நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us