தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கால்வாய் துார்வாரும் பணி

கால்வாய் துார்வாரும் பணி

கால்வாய் துார்வாரும் பணி


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 11:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் ஊரணிகளுக்கு செல்லும் கால்வாய், மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் முட்புதர் மண்டி மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. கழிவுநீர் கலந்து சென்றதால் சில ஊரணிகளுக்கு மடையை அடைத்து விட்டனர்.

கால்வாய் புதர் மண்டி இருப்பதை தினமலர் சுட்டிகாட்டியது தேவகோட்டை கால்வாய்களில் மண்டியிருந்த செடிகளை நகராட்சியினர் அகற்றினர். மழை வருவதற்குள் அனைத்து கால்வாய்களையும் துார்வார வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us