
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பவுர்ணமியை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது.
இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.