UPDATED : ஆக 01, 2026 03:56 PM
ADDED : ஆக 01, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை :பெரிய கோட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மைக்காகவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் ஆடி மூன்றாவது வெள்ளியன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அம்மனுக்கு 18 வகையான மூலிகை பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது.
விளக்கு பூஜையில் பெரிய கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
்.
