ADDED : நவ 20, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள குளப்படியில் கமலநாதன் மகன் ராஜசேகர் 35 என்பவரது வீட்டில் 2.75 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

