ADDED : ஆக 09, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்கு வந்த சென்னை ராமேஸ்வரம் ரயிலில், முன்பதிவில்லா பெட்டிகளில் போலீசார் ஆய்வு செய்தபோது, சாக்கு மூடை கிடந்துள்ளது.
அதைப் பிரித்துப் பார்த்தபோது 3 கிலோ கஞ்சா மற்றும் 7 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.