sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காங்., தலைவர் மீது வழக்கு

/

காங்., தலைவர் மீது வழக்கு

காங்., தலைவர் மீது வழக்கு

காங்., தலைவர் மீது வழக்கு


ADDED : மே 01, 2025 06:20 AM

Google News

ADDED : மே 01, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கமிஷனரை நகராட்சி தலைவர் மிரட்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகர காங். தலைவர் வக்கீல் சஞ்சய் பெயரில் நகரில் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தன் மீது அவதுாறாகவும் , தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பொய்யான தகவலை பரப்புவதாகவும் நகர காங். தலைவர் சஞ்சய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us