ADDED : டிச 17, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய சேர்மன் சரண்யா தலைமை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ.,பேசினார். வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் ராதா, உதவி பொறியாளர் சரவணன் மற்றும் ஒன்றியகவுன்சிலர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.