ADDED : பிப் 14, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஏ.வெண்ணிலா, ஹிந்து சமய அறநிலையத்துறை செயற் பொறியாளராக மாற்றப்பட்டார்.
இவருக்கு பதிலாக ஹிந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் ஜி.அனுராதா, சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளராக மாற்றப்பட்டார்.

