/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செட்டிநாடு பள்ளியில் அட்மிஷன் துவக்கம்
/
செட்டிநாடு பள்ளியில் அட்மிஷன் துவக்கம்
ADDED : பிப் 01, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 2024=-25ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.
பள்ளி சேர்மன் குமரேசன் புதிய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை வழங்கி தொடங்கி வைத்தார். துணை சேர்மன் அருண்குமார் வாழ்த்தினார். புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் பள்ளி முதல்வர் உஷா குமாரி துணை முதல்வர் பிரேமசித்ரா, பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

