ADDED : மார் 23, 2026 07:38 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் ஆழிமணிகண்டேஸ்வரர் சமேத சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா நடந்தது.
மானாமதுரை சோமநாதர் திருமுறை அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் திருவாசக உலக சாதனையாளர் அய்யாசாமி ஆன்மிக சொற் பொழிவாற்றினார்.
