ADDED : டிச 22, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: திருப்புத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு நடந்தது.
முதல்வர் சசிக்குமார் வரவேற்றார். கலவிக்குழும் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.
கோயம்புத்துார் லட்சுமிமெஷின் ஒர்க்ஸ் நிறுவன மனிதவள அலுவலர் அய்யாச்சாமி, பிராங்கிளின் நேர்முக தேர்வை நடத்தினர்.
இங்கிருந்து 80 மாணவர்கள் தேர்வாகினர். வேலைவாய்ப்பு அலுவலர் அபினேஷ் நன்றி கூறினார்.

