நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: திருமாஞ்சோலையில் சவடு மண் ஏற்றி சென்ற லாரியை மறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கண்மாய் துார் வாரும் போது கிடைக்கும் மண்ணை லாரியில் எடுத்து சென்றதை கண்டித்து நேற்று திருமாஞ்சோலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாய சங்க நிர்வாகிகளும் மறியலில் ஈடுபட்ட னர். பூவந்தி போலீசார் சமாதானம் செய்தனர்.