நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தொடர் விடுமுறைக்குப் பிறகு நேற்று மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.
நேற்று காலை கம்ப்யூட்டர் அறையை சம்பந்தப்பட்ட துறையினர் திறக்க வந்தபோது கதவின்பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 4 கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அழகப்பா புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.