sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாக்காளர் விண்ணப்பத்தில் குழப்பமா: அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

/

வாக்காளர் விண்ணப்பத்தில் குழப்பமா: அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

வாக்காளர் விண்ணப்பத்தில் குழப்பமா: அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

வாக்காளர் விண்ணப்பத்தில் குழப்பமா: அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்


ADDED : நவ 09, 2025 06:58 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: பொதுமக்கள் வாக்காளர் திருத்தம் தொடர்பாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கென நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை அலைபேசி எண்களில் அணுகலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் பொற்கொடி தெரிவித்தார்.

காரைக்குடி தொகுதி வாக்காளர்கள்

தேவகோட்டை சப் கலெக்டர் 94450 00470

உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்

காரைக்குடி தாசில்தார் 94450 00648

தேவகோட்டை தாசில்தார் 94450 00649

காரைக்குடி மாநகராட்சி கமிஷனர் 73973 82168

தேவகோட்டை நகராட்சி கமிஷனர் 73973 82165

காரைக்குடி தனி தாசில்தார் (ச.பா.தி) 94431 12659

தேவகோட்டை தனி தாசில்தார் (ச.பா.தி) 94887 78100

திருப்புத்துார்

சிவகங்கை உதவி ஆணையர் (ஆயம்) 94450 74593

உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்

திருப்புத்தூர் தாசில்தார் 94450 00647

சிங்கம்புணரி தாசில்தார் 94866 72009

காரைக்குடி தாசில்தார் 94450 00648

பொன்னமராவதி தாசில்தார் 90804 87553

திருப்புத்துார் தனி தாசில்தார் (ச.பா.தி) 94894 29363

சிங்கம்புணரி தனி தாசில்தார் (ச.பா.தி) 89251 60550

சிவகங்கை

வாக்காளர் பதிவு அலுவலர்கள்

சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் 94450 00471

உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்

சிவகங்கை தாசில்தார் 94450 00650

காளையார்கோவில் தாசில்தார் 70946 10400

காரைக்குடி தாசில்தார் 94450 00648

சிவகங்கை நகராட்சி கமிஷனர் 73973 82170

சிவகங்கை தனி தாசில்தார் (ச.பா.தி) 94429 64910

காளையார்கோவில் தனி தாசில்தார் (ச.பா.தி) 99656 17873

மானாமதுரை

வாக்காளர் பதிவு அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் 94454 77845

உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்

மானாமதுரை தாசில்தார் 94450 00651

இளையான்குடி தாசில்தார் 94450 00652

திருப்புவனம் தாசில்தார் 97872 51048

மானாமதுரை நகராட்சி கமிஷனர் 91503 75470

மானாமதுரை தனி தாசில்தார் (ச.பா.தி) 94423 29579

இளையான்குடி தனி தாசில்தார் (ச.பா.தி) 87788 33470

திருப்புவனம் தனி தாசில்தார் (ச.பா.தி) 97877 93007

என்ற அலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் வாக்காளர் திருத்தம் தொடர்பாக அணுகலாம்.






      Dinamalar
      Follow us