ADDED : ஆக 14, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக.15-
சிவகங்கையில் பா.ஜ.,வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாவட்ட காங்., தலைவர் சஞ்சய் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். நகர் தலைவர்கள் விஜயகுமார், சண்முகதாஸ், புருேஷாத்தமன், நடராஜன், வட்டார தலைவர்கள் மதியழகன், வேலாயுதம், உடையார், மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சோணை, தொழில்நுட்ப பிரிவு அப்பாவு ராமசாமி, மோகன்ராஜ், சண்முகராஜன், ராஜேந்திரன், சிவக்குமார், காளிமுத்து கலந்து கொண்டனர்.
