
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) இந்திரா தலைமை வகித்தார். பேராசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன், இக்கல்லுாரியில் இளங்கலை பட்டம் முடித்த 800 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பேராசிரியர்கள் வெண்ணிலா, சிவகாமி, சத்யா, வாசு, ராஜ்மோகன், கவுரவ விரிவுரையாளர்கள் மணிமாறன், நாகராஜன் பங்கேற்றனர்.

