நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் ஜோதிமேரி தலைமையில் நடந்தது.
துணை வேந்தர் ரவி 320 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.. பல்கலை அளவில் தரம் பெற்ற 16 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அருட்சகோதரிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

