sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி

/

மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி

மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி

மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி


ADDED : மே 11, 2025 06:37 AM

Google News

ADDED : மே 11, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் உசுலாவடிக் கருப்பர், நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி நேற்று நடந்தது. இதில் 6 மாடுகள் கலந்து கொண்டன.

தளக்காவூரிலிருந்து மாடுகளை ஓட்டிச் சென்று மானகிரி அப்பல்லோ மருத்துவமனை வரை சென்று திரும்பினர். வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us