sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா

/

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு திருவிழா


ADDED : ஆக 07, 2025 05:25 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.நேற்று ஆடித்தபசை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் தவக்கோலத்தில் கோயில் முன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து சோமநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் மண்டகப்படி முன் விருஷபரூடராக காட்சியளித்த பின்னர் அம்மன் சுவாமியை 3 முறை சுற்றி வந்த பிறகு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us