ADDED : மே 08, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் அருகே உள்ள சாமந்தன்பட்டியில் முத்தையா என்பவருக்கு சொந்தமான பசு மாடு மின்னல் தாக்கியதில் இறந்தது.
திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர். மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. திருப்புத்துாரில் டிரான்பர்மரில் மரம் விழுந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின்துறையினர் மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகள் செய்தனர்.

