நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில், ஆளில்லாத வீடுகளில் காஸ் சிலிண்டர்களை துாக்கிச் செல்லும் திருடனால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி பர்மா காலனி, பாண்டியன் நகர், நேதாஜி கார்டன் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன்பு வைக்கப்படும் காஸ் சிலிண்டர் திருடு போவது தொடர்கதையாகி வருகிறது.
பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் நபர் குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.