ADDED : டிச 06, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோயிலில் தத்தாத்ரேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஷீரடி சாய்பாபாவிற்கு பன்னீர் அபிஷேகம், தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
தங்க ரதம் பக்தர்களால் இழுக்கப்பட்டது. பக்தர்களின் பஜனை, சிறப்பு ஆர்த்தி நடைபெற்றன.

