ADDED : செப் 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, செப். 29 -
தேவகோட்டை தத்தணி கணேசன் மகன் கவியரசன். 23 ., இவர் தேவகோட்டை கல்லூரியில் முனைவர் பட்ட படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை புது வீட்டிற்கு மோட்டார் மூலம் தண்ணீர் அடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
