
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டி காரைக்குடி ராமநாதன் செட்டியார் மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்தது.
இடமிருந்து உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், தலைமையாசிரியை அங்கயர்கண்ணி, ஆசிரியை உமா.

