நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி, வெள்ளஞ்சி கிராம பகுதியில் அடிதடியில் ஈடுபட்டவர்களுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்க்சிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், வெள்ளஞ்சி ஊராட்சி தலைவர் கவிதா, மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் வீரையா பங்கேற்றனர்.