நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மா. கம்யூ., சார்பில் சிங்கம்புணரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, இளையராஜா தலைமை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயலாளர்மோகன், செல்வராஜ், பக்ருதீன் பங்கேற்றனர்.