ADDED : நவ 25, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: தமறாக்கியில் விவசாயிகளுக்கு ’ட்ரோன்’ மூலம் மருந்துதெளிப்பு செயல்விளக்கம் அளித்தனர்.
வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) மதுரை சாமி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் தம்பிதுரை, உதவி மேலாளர் ராஜா செயல் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் பங்கேற்றனர். ///
