
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் செட்டிநாடு மையம் மற்றும் காரைக்குடி கட்டட பொறியாளர்கள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் கட்டுமான வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான பொறியாளர் சங்க தலைவர் செல்வ விநாயகம் தலைமை வகித்தார். அகில இந்திய கட்டுமான பொறியாளர்கள் சங்க உறுப்பினர்கள், காரைக்குடி கட்டட பொறியாளர் சங்க உறுப்பினர்கள், பங்கேற்றனர்.

