நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : தமிழகத்தில் பெருகிவரும் போதை ஆபத்தை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து இளைஞர் முன்னணி மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா தலைமை ஏற்றார். நகரத் தலைவர் சாத்தையா முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா, பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், நகரத் தலைவர் பாண்டியன் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

