நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து சிவகங்கையில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் (தெற்கு) முத்துபாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் (கிழக்கு) பிரபு, ஜோசப் தங்கராஜ் (வடக்கு) முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

