sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேவகோட்டை புது பஸ் ஸ்டாண்ட் பூமி பூஜை

/

தேவகோட்டை புது பஸ் ஸ்டாண்ட் பூமி பூஜை

தேவகோட்டை புது பஸ் ஸ்டாண்ட் பூமி பூஜை

தேவகோட்டை புது பஸ் ஸ்டாண்ட் பூமி பூஜை


ADDED : ஜூன் 12, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு ரூ.12.81 கோட, ரூ.8.21 கோடியில் தினசரி கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இதற்கான பூமி பூஜையில் துணை முதல்வர் உதயநிதி ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு சப் -- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் கண்ணன் வரவேற்றார்.

தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், தி.மு.க., நகர் செயலாளரும் கவுன்சிலருமான பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி பொறியாளர் மீராஅலி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us