/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கே.ஆர்.ராமசாமியுடன் தேவநாதன் சந்திப்பு
/
கே.ஆர்.ராமசாமியுடன் தேவநாதன் சந்திப்பு
ADDED : ஏப் 03, 2024 12:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் தேவகோட்டை அருகே கொத்தங்குடி இடையன் காளி கோயிலுக்கு சென்றார்.
அங்கு தரிசனம் செய்தார். முன்னதாக அவர் காங்., ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரும் முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,வுமான ராமசாமியை கப்பலுாரில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

