நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கல்யாணசுந்தரம் 65, இவர் தாயமங்கலம் கோவிலுக்கு வந்துள்ளார்.
அவரை ஒரு வேன் மோதிவிட்டு சென்றதால் தன்னை அழைத்துச் செல்லுமாறு அவரது மகனுக்கு அலைபேசியில் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு முன்புறமுள்ள கண்மாய் பகுதியில் காயங்களுடன் நேற்று இறந்து கிடந்தார்.