ADDED : மே 15, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி:சூராணத்தில் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் ரெகுநாதன் (எ) கோபு, கண்ணன்,செழியன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். எம்.எல்.ஏ., தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் , பேச்சாளர்கள் ரம்யா பேகம், சந்தியா,நவீன் பேசினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜான் போஸ்கோ நன்றி கூறினார்.