ADDED : மே 16, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நகர தி.மு.க. சார்பில்.அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தென்னவன், அமைச்சர் பெரியகருப்பன், கட்சி நிர்வாகிகள் பேசினர்.