/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முருகன் மாநாடு பக்தர்களுக்கு குடிநீர்
/
முருகன் மாநாடு பக்தர்களுக்கு குடிநீர்
ADDED : ஜூன் 23, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : மதுரையில் முருகன் மாநாட்டிற்கு செல்பவர்கள் வசதிக்காக சாலையோரம் ஹிந்து முன்னணி சார்பில் குடிநீர், பிஸ்கெட் பாக்கெட்கள் வினியோகம் செய்தனர்.
மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலை சக்குடி விலக்கில் திருப்பூர் ஹிந்து முன்னணி சார்பில் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்கள் வினியோகம் செய்தனர். சிவகங்கை மற்றும் ராமேஸ்வரம் ரோடு உட்பட 18 இடங்களில் வினியோகம் செய்தனர்.
///