ADDED : ஆக 21, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியம் எழுவங்கோட்டை ஊராட்சியில் உள்ளது கோட்டவயல் கிராமம். இங்கு 150 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தில் பள்ளிக்கு பின்புறம் ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி காட்சி பொருளாகத்தான் உள்ளது. குடிநீர் இல்லை. குடிநீர் இணைப்பு சேதமாகி உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.