தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தடுமாறி விழுந்த டிரைவர் பலி

தடுமாறி விழுந்த டிரைவர் பலி

தடுமாறி விழுந்த டிரைவர் பலி


ADDED : அக் 09, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் தனபால் 35., டிரைவராக பணியாற்றி வந்தார். இருதினங்களுக்கு முன் சிலம்பணி பகுதியில் சென்றபோது தனபால் ரோட்டோரம் தடுமாறி விழுந்ததில் காயம் அடைந்தார்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us