ADDED : அக் 19, 2026 05:48 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: மதுரை மாவட்டம் கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் 34, நண்பருடன் மீன் பிடிக்க திருப்புவனம் வைகை ஆற்றிற்கு வந்துள்ளார்.
வைகை ஆற்றினுள் தேங்கி கிடந்த குட்டையில் வலை விரித்து விட்டு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
