/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இ----சேவை மையங்கள் மூலம் நத்தம் பட்டா மாறுதல் திட்டம்
/
இ----சேவை மையங்கள் மூலம் நத்தம் பட்டா மாறுதல் திட்டம்
இ----சேவை மையங்கள் மூலம் நத்தம் பட்டா மாறுதல் திட்டம்
இ----சேவை மையங்கள் மூலம் நத்தம் பட்டா மாறுதல் திட்டம்
ADDED : மார் 14, 2024 11:45 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ----சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம், திருப்புத்துார் ஆகிய வட்டங்களில் நத்தம் இணைய வழி ப ட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ- சேவை மையங்கள் மற்றும் http://tamilnilam.tn.gov.in/citizen வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான நத்தம் மனை பட்டாக்களை http://eservice.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.