sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுாரிக்கு 'இ கற்றல்' அங்கீகாரம்

/

கல்லுாரிக்கு 'இ கற்றல்' அங்கீகாரம்

கல்லுாரிக்கு 'இ கற்றல்' அங்கீகாரம்

கல்லுாரிக்கு 'இ கற்றல்' அங்கீகாரம்


ADDED : ஏப் 20, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு இஸ்ரோவின்'அவுட்-ரீச்' இ -கற்றல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். முதன்மையர் ராபின்சன், துறைத்தலைவர் (இசிஇ) கே.ஸ்ரீனிவாசன், திட்ட சிறப்பம்சங்களை விளக்கினார்.

கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து, இஸ்ரோவின்'இ -கற்றல்' பாடத்தொகுப்பினை கற்று பூர்த்தி செய்தனர். மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் அதற்கான சான்றிதழ்களை இஸ்ரோ வழங்கியது.

இக்கல்லூரியை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) 'இ -கற்றல்' முறைக்கு திட்ட ஒருங்கிணைப்பாளராக அங்கீகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us