/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பு
/
முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பு
ADDED : அக் 01, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை இன்று துவங்குகிறது.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிவகங்கை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். படிப்பு காலம் 3 மாதம். விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று காலை 9:00 மணி முதல் அரசு மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.