ADDED : அக் 23, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டி வெள்ளி 75, இவருக்கு சொந்தமான கரும்பு வயலை பார்வையிட நேற்று மதியம் சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மாலை வரை வீடு திரும்பாததால் தேடிச் சென்ற போது இறந்தது தெரிய வந்தது. திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.