sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

3862  விவசாயிக்கு மின் இணைப்பு 

/

3862  விவசாயிக்கு மின் இணைப்பு 

3862  விவசாயிக்கு மின் இணைப்பு 

3862  விவசாயிக்கு மின் இணைப்பு 


ADDED : ஜூன் 26, 2025 10:32 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; மாவட்ட அளவில் 4 ஆண்டில் 3,862 விவசாயிகளுக்கு ரூ.42.23 கோடி செலவில் மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3,862 விவசாயிகளுக்கு ரூ.42.23 கோடியில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் (2024--2025) மட்டும் 172 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us